2.0 படத்தின் தெலுங்கு விற்பனை இத்தனை கோடியா?

0
213

2.0 படத்தின் தெலுங்கு விற்பனை இத்தனை கோடியா? சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் இயக்குனர் சங்கரின் 2.0 இயக்கத்தில் உருவாகிவரும் 2.0 படத்தை லைகா நிறுவனம் 400 கோடி பட்ஜட்டில் தயாரித்துள்ளது.
2.0 படத்தின்
தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகும் இந்தப்படம் அடுத்த வருடம் ஜனவரி 25ஆம் திகதி திரைக்கு வரவுள்ளதாக தயாரிப்புக்குழு தெரிவித்துள்ளது.2.0 படத்தின்

இந்த நிலையில்,குறித்த படத்தின் தெலுங்கு விநியோக உரிமை விற்பனை செய்யபட்டுள்ளதுடன், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும், 81 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சினிமா தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments