2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை – 20 ஆண்டுகளின் பின்னர்

0
31
Want create site? Find Free WordPress Themes and plugins.

இரண்டு பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பொலிஸ்

அம்பாறை மத்திய முகாம்பொலிஸ் சாவடியில் பணியாற்றிய இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1997ம் ஆண்டு செப்டம்பர் 23ம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில் இரண்டு நபர்களை உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தல் மற்றும் அவர்களின் வீட்டை தீயிட்டு எரித்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சுமார் இருபது ஆண்டுகளின் பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை கூறத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments