164 உயிர்களை காவுகொண்டுள்ள வெள்ளம் : 104 பேரை காணவில்லை

0
34

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

164 உயிர்களை

காணாமல் போனோரின் எண்ணிக்கை 104 ஆகும். பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 71 ஆயிரத்து 542 மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 88 ஆகும் என்றும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
336 நலன்புரி முகாம்களில் 75 ஆயிரத்து 236 பேர் தங்கியிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement