15 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

0
30

heroin1.6 கிலோ, 15 மில்லியன் மதிப்புடைய ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் ஒருவர் இன்று(28) வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று எஸ்.எஸ்.பி ருவான் குணசேகர தெரிவித்தார்.

இவர் கல்கிஸ்ஸை நீதிபதியிடம் முன்னிலைப்படுத்தபடுவார் என்றும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com