13.5 kg போதைப்பொருளுடன் 6 இந்தியப் பிரஜைகள் கைது

0
28

13.5 கிலோகிராம் நிறையுடைய போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜைகள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடகடலில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 162 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருளுடன்  அடுத்த கட்ட விசாரணைக்காக குறித்த போதைப் பொருள் தொகையும், சந்தேகநபர்களும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com