தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

0
38

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு

இதேவேளை, பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகிய பீடங்களுக்கு காலவரையறையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த பீடங்களின் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.என்.நாஜீம் குறிப்பிட்டார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com