12 கோடி ரூபாய் செலவில் 2.0 இசை வெளியீட்டு விழா

0
178

ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,எமி ஜாக்சன்,அக்ஷய குமார் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 2.0.

2.0

இந்த திரைப்படத்தின் இசை வெளியீடானது டுபாயில் பிரமாண்டமாக நடைபெற்றது.

2.0

2.0 திரைப்படத்தை 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

2.0

இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே உலகமெங்கும் 2.0 படத்தை பிரமோஷன் செய்யும் நோக்கில் லைகா நிறுவனம் பலூன்களை பறக்கவிட்டது.

2.0

இதற்கமைய கடந்த 27ம் திகதி டுபாய் புர்ஜ் பார்க்கில் 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

2.0

படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக லைகா நிறுவன 12 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2.0

2.0 திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நடிகர்கள் அனைவரும் விமானம் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இறங்குதல் மற்றும் நடுவானில் அந்தரத்தில் தொங்குவது போன்ற செயல்கள் இடம்பெற்றுள்ளன.

2.0

இதேவேளை சுமார் 2 கோடியில் பிரம்மாண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2.0

2.0 2.0 2.0 2.0 12 கோடி 2.0

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com