12 கெட்டப்பில் நடிக்கும் அக்ஷய்குமார்

0
24

12 கெட்டப்பில் நடிக்கும் அக்ஷய்குமார்

2.0

சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 2.0.

இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 2.0 படம் குறித்த பலவிதமான அதிகராரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

2.0

ரஜினி புரொபஸர் வசீகரனாகவும், ரோபோ சிட்டி யாகவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் அக்ஷய் குமாருக்கு ஒரே ஒரு வேடம் தானாம்.

2.0

இருப்பினும் திரைப்படம் முழுக்க பல்வேறு விதமான கெட் அப்களில் வருகிறார்.

கிட்டத்தட்ட 12 தோற்றத்தில் அக்ஷய் குமார் நடித்திருக்கிறாராம்.

2.0

ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு இப்படத்திற்கு ஒலிப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com