10 நாட்களுக்குள் நல்லதொரு தீர்வு – இரா.சம்பந்தன்

0
21

10 நாட்களுக்குள்“முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாப்புலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில், 10 நாட்களுக்குள் நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தருவேன்” என, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கேப்பாப்புலவு மக்களுக்கு உறுதியளித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com