ஹெலிக்கொப்ரரில் பிறந்த குழந்தை இறந்ததால் சோகம்

0
43

நிவாரண மீட்பு பணியில் ஈடுபட்டிந்த ஹெலிக்கொப்ரரில் பெண் ஒருவர் இன்று காலை குழந்தையை பிரசவித்துள்ளார்.

கலவானையில் இருந்து இரத்தினபுரிக்கு விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டரில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுச்சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

19 வயதான பெண் ஒருவரே எம்.ஐ 17 என்ற ஹெலிக்கொப்ரரில் குழந்தையை பிரசவித்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

எனினும் குறித்த குழந்தை இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் உயிரிழந்துள்ளது என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement