ஹீரோவாகும் சல்மானின் தங்கை கணவர்

0
79

ஹீரோவாகும் சல்மானின் தங்கை கணவர்

சல்மானின் தங்கை

பாலிவுட் பக்கம் எப்போதும் சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர் தான் நடிகர் சல்மான் கான்.

தற்பொழுது சல்மான் கான், தனது தங்கை அர்பிதா கானின் கணவரான ஆயுஷ் ஷர்மாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.ஹீரோவாகும் சல்மானின் தங்கை கணவர்

இந்த விடயம் தொடர்பில் பல கிசு கிசுக்கள் வெளிவந்திருந்த போதிலும் தற்பொழுதே ஆயுஷ் ஹீரோ ஆகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த திரைப்படமானது சல்மான் கானின் தயாரிப்பில் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திரைப்படமானது குஜராத் மாநிலத்தை மையமாக கொண்டு தயாரிக்கப்படவுள்ள காதல் கதை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments