ஹீரோயின் ஆனார் கோலிசோடா நடிகையான சீதா!!!

0
230

ஹீரோயின் ஆனார் கோலிசோடா நடிகையான சீதா!!! “மாட்டுக்கு நான் அடிமை”படத்தில் கோலிசோடாவில் நடித்த சீதாதான் ஹீரோயின்.

ஹீரோயின் ஆனார்
seetha

கோலிசோடாவில் நடித்த இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்தது.பத்து எண்றதுக்குள்ள படத்தில் சமந்தா தோழியாக நடித்திருந்தார். அதிலும் அவரினின் நடிப்பைப் பக்குவமாகக் காட்டியிருந்தார்.

இப்படமானது முழுநீள காமடி,கலாச்சாரம் சேர்ந்த கலவையான படம். இப்படத்தை பி.கே.இளையகுமார் இயக்குகிறார். அதாவது படத்தில் மாட்டால் அவர்களுக்கு பிரச்னை வருகிறது. அதிலிருந்தது அவர்கள் தப்பித்து மாட்டையும் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை.

ஹீரோயின் ஆனார்
seetha

முக்கியமாக படத்தில் விவசாயம் நல்ல இருந்தால்தான் ஒரு நாடு முன்னேற முடியும் என்கின்ற கருத்து ஆணித்தரமாக இருக்கிறது என்கிறார் இயக்குனர் இளையகுமார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments