ஹார்வே புயல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைப் புரட்டிப்போட்டது (படங்கள் இணைப்பு)

0
51

ஹார்வே புயல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைப் புரட்டிப்போட்டது. ஹார்வே புயலின் தாண்டவத்தால், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாதளவுக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை புரட்டிப்போட்டது. மணிக்கு சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

பலத்த மழையுடம் காற்று வீசியதால் மரங்கள் முறிந்தன மற்றும் கட்டிடங்களும் சேதமடைந்தன. போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதால் பாதிப்படைந்தவர்களை மீட்கும்பணி ஸ்தம்பித்துப்போயுள்ளது.

மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் துரித பணி தடைப்பட்டுள்ளது. இதில் சுமார் இரண்டு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கடும்காற்று வீசியதால் வீதியெங்கும் முறிந்த மரங்களும், கட்டிட இடிபாடுகளுமாகவே காணப்படுகிறது. எதிர்வரும் புதன்கிழமைவரைக்கும் கடும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹார்வே புயல் ஹார்வே புயல் ஹார்வே புயல் ஹார்வே புயல் ஹார்வே புயல் ஹார்வே புயல் ஹார்வே புயல் ஹார்வே புயல் ஹார்வே புயல் ஹார்வே புயல் ஹார்வே புயல் ஹார்வே புயல் ஹார்வே புயல்

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com