ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ரைசா

0
163

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தற்போது சினிமாவில் வாய்ப்பு குவிந்து வருகிறது.

ஹரிஷ்

ஓவியா, ஆரவ் உள்ளிட்டோருக்கு பல திரைப்பட வாய்ப்புக்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தற்போது ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹரிஷ்

இயக்குனர் இலன் இந்த படத்தை இயக்கவுள்ளதுடன், யுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

மேலும் இந்த படத்தின் முதல் பார்வை நவம்பர் 5ம் திகதி வெளியாகும் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com