ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்பந்தம் நாளை கைச்சாத்திடப்படும் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

0
31

ஹம்பாந்தோட்டை துறைமுகம்ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் நாளை கைச்சாத்திடப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது சுட்டிக்காட்டினார்.

வரைவு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கைது துறைமுகங்கள் அதிகாரசபைக்கும் (China Merchants Port Holdings Company Limited) என்ற சீன நிறுவனத்துக்கும் இடையிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தமானது கைச்சாத்தாகும் தினத்தில் இருந்து 99 வருட அதிகாரப்பூர்வகாலத்தை கொண்டதாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement