ஹபரணை மீகஸ்வெவ பகுதியில் போதைப்பொருள் விற்றவர் கைது

0
24

ஹபரணை மீகஸ்வெவ பகுதியில் போதைப்பொருள் விற்றவர் கைது. குற்றபுலனாய்வுப் பிரிவினரால் ஹபரணைப் மீகஸ்வெவ பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.ஹபரணை

அவரிடம் மூன்று கிராம் அளவில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் 35 வயது மதிக்கத்தக்கவராகும். அந்நபரிடம் குற்றபுலனாய்வுத்துறையினர் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement