ஹன்சிகா படத்துக்கு ஆப்பு வைத்த கேத்தரின் திரேசா

0
227

ஹன்சிகா படத்துக்கு ஆப்பு வைத்த கேத்தரின் திரேசா.ஹன்சிகா

போகன் திரைப்படமானது, ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா நடிப்பில் உருவான இப்படத்தை லட்சுமணன் இயக்கினார். தமிழ் திரையுலகில் நல்ல வசூலையும், சிறந்த வரவேற்ப்பையும் பெற்றது.

இப்படத்தின் கதைக்களமானது, வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டது. தற்பொழுது இப்படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தெலுங்கு ரீமேக்கில் இப்படத்தை தமிழ் மொழியில் இயக்கிய லட்சுமணனே இயக்குகிறார். தமிழ் மொழியில் இப்படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளது. ஹன்சிகா

ஹீரோவாக ரவி தேஜா நடிக்க இருக்கிறார். ஹீரோயினாக கேத்தரின் திரேசா நடிக்க இருக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அரவிந்த் சாமியின் வேடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது.ஹன்சிகா

பொறுத்திருந்து பார்க்கலாம் தமிழில் கலக்கிய போகன் திரைப்படம் தெலுங்கிலும் வசூல் சாதனை படைக்குமா என்று.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com