ஹட்டன் விபத்து காணொளி

0
57

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் டிக்கோயா பட்டகலை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அப்பாவும், மகனும் பலத்த காயங்களுடன் டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 11.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

comments