ஸ்ருதி விலக விஜய் தான் காரணமாம்?

0
117
Want create site? Find Free WordPress Themes and plugins.

சுந்தர்.சி இயக்கவுள்ள பிரமாண்ட வரலாற்று படம் சங்கமித்ரா. இந்த படத்திலிருந்து ஸ்ருதி விலகியதுதான் தற்போது ட்ரென்ட்.

இந்த படத்திற்காக அவர் லண்டன் சென்று வாள் பயிற்சி எல்லாம் எடுத்துக்கொண்டார். ஆனால், பின்னர் சில காரணங்களால் அவர் விலகிவிட்டார்.

கால்ஷீட் பிரச்சினை, மற்றும் குறிப்பிட்ட திகதியில் படம் தொடங்காததால் தான் அவர் விலகிவிட்டார் எனவும் கூறப்படுகிறது.

விஜய் – அட்லீ படம் தான் இதற்கு முக்கிய காரணமாம். போட்ட பட்ஜெட்டை விட விஜய்61க்கு இயக்குனர் அட்லீ அதிக செலவு வைத்துவிட்டாராம், அதனால்தான் சங்கமித்ரா படத்தை துவங்க தேனாண்டாள் நிறுவனம் காலம் தாழ்த்தி வருகிறது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

படப்பிடிப்பு சொன்ன நேரத்தில் துவங்கவில்லை என்பதால் அப்செட்டான ஸ்ருதி சங்கமித்ராவில் இருந்து விலகவிட்டாராம்.

ஸ்ருதி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments