ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

0
21

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தாக்கல் செய்த இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தெஹியத்தகண்டிய மற்றும் பதியாதலாவ பிரதேச சபைகளுக்கு தாக்கல் செய்த வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Advertisement