ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலிகொடுக்கப் போவதில்லை

0
19

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலிகொடுக்கப் போவதில்லை

வேறு கட்சிகளுடனோ அல்லது அமைப்புக்களுடனோ இணைந்துகொண்டு அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலிகொடுக்கப் போவதில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரத்மலானையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

சில தரப்பினர் தனிப்பட்ட சில தொடர்புகளுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காட்டிக்கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com