ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யாழில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்

0
17

யாழ்ப்பாணம்; ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யாழ் மாவட்டத்திலுள்ள சகல உள்ளுராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று வியாழக்கிழமை(21.12) தாக்கல் செய்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், பராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் யாழ் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகரசபை மூன்று நகரசபை மற்றும் பன்னிரெண்டு பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement