ஷாலினியின் மனவுறுதி

0
27

ஷாலினியின் மனவுறுதி.

ஷாலினியின்

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தவர் ஷாலினி பாண்டே.

 

இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக 100% காதல் திரைப்படத்தில் நடிக்கிறார்.

100% காதல் திரைப்படமானது தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்படும் படமாகும் .

ஷாலினியின்

இந்த திரைப்படத்தை தெலுங்கில் தமன்னா மற்றும் நாகசைதன்யா நடித்திருந்தார்கள்.

தமன்னாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதால் தமன்னா போலவே நடிக்க மாட்டேன். எனக்கான பாணியில் நான் நடிப்பேன் என தெரிவித்துள்ளார் ஷாலினி பாண்டே.

ஷாலினியின்

மேலும் தெலுங்கில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி இருப்பது போல், தமிழ் சினிமாவிலும் தனக்கான ரசிகர்களை உருவாக்குவதாக ஷாலினி குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement