வௌ்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 வரை அதிகரித்துள்ளது

0
52
Want create site? Find Free WordPress Themes and plugins.

நாட்டில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 208 வரை அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

வௌ்ளம் மற்றும் மண் சரிவு

அதேவேளை 92 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் கூறியுள்ளது.

மேலும் 75,516 குடும்பங்களின் 06 இலட்சத்தி 77,241 பேர் வௌ்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments