வைரலாகும் கிங்கான் மகளின் நீச்சல் புகைப்படம்

0
401

வைரலாகும் கிங்கான் மகளின் நீச்சல் புகைப்படம்.

கிங்கான் மகளின்

ஷாருக்கான் பொலிவூடில் கிங்கான் என மக்களால் அழைக்கப்படும் சிறந்த நடிகராவார்.

 

கடந்த காலங்களில் ஷாருக்கின் மகளான சுகானா கான் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறித்த தகவல்கள் வெறும் வதந்திகள் எனவும், தனது மகள் லண்டனில் படித்துக்கொண்டு இருப்பதாகவும், திரைப்படங்களில் நடிப்பது குறித்து எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் ஷாருக் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் சுகானா நீச்சல் குளத்தில் நீராடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றது.

 

சுகானா கானிற்கு தற்பொழுது 17 வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிங்கான் மகளின்கிங்கான் மகளின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments