வையாபுரியின் மனைவியால் பிக்பாஸ்க்கு வந்த வினை!

0
408

தற்போதைய சூழ்நிலையில் ட்ரன்டிங்கில் அதிகம் பேசப்படும் ஒரே விடயம் பிக்பாஸ். தினம் தினம் இன்று என்ன நடந்திருக்கும் என ஆவல் தூண்டப்படுகின்றது.

அந்தவகையில் தான், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நகைச்சுவை நடிகர் வையாபுரியின் மனைவி உரையாடியுள்ள தொலைபேசி அழைப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com