வைகைப்புயல் வடிவேலுவின் அடுத்த படத்துக்கு ஓமனக்குட்டன் ஜோடி

0
296
வைகைப்புயல் வடிவேலுவின்
vadivelu

வைகைப்புயல் வடிவேலுவின் அடுத்த படத்துக்கு ஓமனக்குட்டன் ஜோடி. பில்லா-2 படத்தில் ஹீரோயினாக நடித்த பார்வதி ஓமனக்குட்டன் இம்சை அரசன் 24ம் புலிகேசியில் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

வைகைப்புயல் வடிவேலுவின்
vadivelu

இப்படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். 2006ஆம் ஆண்டு வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகமாகும் இப்படம்.

வைகைப்புயல் வடிவேலுவின்
vadivelu

பார்வதி ஓமனக்குட்டன் ‘மிஸ் சவுத் இந்தியா 2018’, ‘ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு 2008’ பட்டங்களை வென்றுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments