வேலைக்காரன் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது

0
28

வேலைக்காரன் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வேலைக்காரன் படத்தின்

படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் சிங்கிள் டிராக் தற்போது வெளியாகியுள்ளதுடன், வட சென்னையை குறிக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments