வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிப்போனது

0
95

வேலைக்காரன்வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிப்போனது. 24 AM ஸ்டுடியோஸ் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படமான வேலைக்காரன் படத்தை இம்மாதம் 29ம் திகதி வெளியிடுவதாக இருந்தது, தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிப் போயுள்ளது என வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைக்காரன்

தனி ஒருவன் படத்தின் வெற்றியின் பின் மோகன் ராஜா இப்படத்தை இயக்குகிறார். மற்றும் ரிலீஸானது தள்ளி போனதின் காரணமானது, படத்திற்கு சென்சார் செர்டிபிகேட் கிடைப்பதற்கு என்னும் மூன்று அல்லது நான்கு கிழமைகள் ஆகும் எனவும் குறிப்பிடுள்ளார்.

வேலைக்காரன்

நாங்கள் படத்தினை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக இருந்தது. படத்தின் வேலைகள் சில முடியாத பட்சத்தில் வேறொரு விசேஷ நாட்களில் வெளியிடுவதற்குத் தீர்மனித்தோம். ஆதலால் வேலைக்காரன் படத்தினை டிசம்பர் மாதம் 22ந் திகதி வெளியிடுவதாக தீர்மானித்துள்ளோம்.

ரசிகர்களிடம் படம் தள்ளிப்போனதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார். இப்படம் உங்களுக்கு மிகப்பெரியதொரு விருந்தாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். வேலைக்காரன்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments