கவர்ச்சிப் படங்களை வெளியிடும் வேத நடிகை

0
291

கவர்ச்சிப் படங்களை வெளியிடும் வேத நடிகை

வேத நடிகை

தமிழ்த் திரைப்படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்த வேதமான நடிகை, சில காலமாக படங்களில் வாய்ப்பில்லாத காரணத்தால் நடிக்காமல் இருந்தாராம். தற்சமயம் இவர் பேய் படத்தின் பாகம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இவருக்கு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை அதிகரித்துள்ளதாம்.

இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சிப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டாராம். இதைப்பார்த்த அந்நடிகையின் ரசிகர்கள் நீங்கள் இன்னும் இளமையாகவே இருக்குறீர்கள் என பதிவிட்டுள்ளார்களாம். உடனே உஷாரான நடிகை கவர்ச்சி போட்டு சூட் ஒன்றை நடாத்தி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். இந்த புகைப்படங்களால் புதிய பட வாய்ப்புகள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com