வெளிநாட்டவர் சென்ற ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்

0
34

வெளிநாட்டவர் சென்ற ஹெலிகொப்டர்வெளிநாட்டவர்கள் குழுவொன்றை ஏற்றிக் கொண்டு கண்டியிலிருந்து ரத்மலானை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் கம்பனியொன்றுக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று அதிக மழை காரணமாக நேற்று (13) மாலை மீரிகம லோலுவாகொட கெம்லஸ் தோட்டத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானத்திலிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு பேர் தெருவழியாக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மீரிகம பொலிஸாரினால் ஹெலிகொப்டருக்கும் விமானிக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com