வெளிநாடுகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை

0
52

வெளிநாடுகளில் வேலைசெய்யும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமையை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகொரல தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வேலைசெய்யும்

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இதற்கு உரிய ஏனைய தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் சட்டமா அதிபருடனும் பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் வேலைசெய்யும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments