வெலிக்கடை சிறைச்சாலையினுள் இடம்பெற்ற கூட்டு கொலை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது: கோத்தபாய

0
68

வெலிக்கடை சிறைச்சாலையினுள் இடம்பெற்றவெலிக்கடை சிறைச்சாலையினுள் இடம்பெற்ற கூட்டு கொலை தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வார இறுதி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய அறிக்கையில், சிறைச்சாலையினுள் இடம்பெற்ற செயற்பாடு தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச அறிந்திருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை பொய்யானதென குறித்த ஊடகத்திடம் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments