வெற்றி நடைபோடும் தீரன் அதிகாரம் ஒன்று

0
186

கார்த்தி, ராகுல் ப்ரீத்தி சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று.

theeran

சென்னையின் புறநகர்ப் பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இடம்பெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படமானது வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்தக் கதையையே சிறப்பான திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறார் எச். வினோத்.

theeran

காற்று வெளியிடை, காஷ்மோரா என கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் வெற்றிபெறாத நிலையில், இந்த திரைப்படம் கார்த்தியின் திரை வாழ்க்கையை மாற்றும் என்பதில் ஐயம் இல்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com