வெசாக் தினத்தை முன்னிட்டு 540 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

0
24

வெசாக் தினத்தை முன்னிட்டு 540 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கே பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல் தெனிய கூறினார்.

சிறைச்சாலையில் சிறு குற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டவர்களின் தண்டனைக்காலம் குறைக்கப்படவுள்ளதுடன் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபாரத் தொகையும் பொதுமன்னிப்பின் ஊடாக இரத்து செய்யப்படும்.

அத்துடன், பாரிய குற்றங்களை இழைத்தவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கவில்லை எனவும் அவர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments