வெகுவிரைவில் புலிகேசி 2 – சங்கர் உத்தியோகபூர்வ அறிவிப்பு!!

0
56

வைகைபுயல் வடிவேலு நடித்து வெளிவந்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ திரைப்படம் தற்போது 11 வருடங்கள் கடந்து விட்டது.

இந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளதாக இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவித்தலை அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com