விஷால் பிறந்தநாளில் VFF சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

0
83
விஷால் பிறந்தநாளில் விஷால் பிலிம் பாக்ட்ரி சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. புரட்சி தளபதி விஷால் பிறந்த நாளில் சென்னை கிழ்பாக்கம் மெர்சி ஹோம் உள்ள ஆதரவுற்ற முதியோர்களுக்கு VFF மேலாளர் M.S.முருகராஜ்,அகில இந்திய தலைவர் C.ஜெயசீலன்,செயலாளர் V.ஹரிகிருஷ்ணன்,
மாவட்ட தலைவர்கள் ஓட்டேரி S.சீனு,S.P.ராஜா உணவு வழங்கியபோதுவிஷால்விஷால்விஷால்விஷால்