விவேகம் ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் இன்பம்!

0
77

அஜித்தின் விவேகம் படம் ஹாலிவுட் லெவலில் தயாராகி இருக்கிறது. படத்திற்கு அஜித் 6 பேக் எல்லாம் வைத்து மிகவும் கடின உழைப்பு போட்டு நடித்துள்ளார்.

படமும் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் முழு பாடல்கள் இன்று வெளியாக இருப்பதாக கூறப்பட்டது,

தற்போது வந்த தகவல் என்னவென்றால் படத்தில் இடம்பெறும் 7 பாடல்களும் இன்று மாலை 5 மணியளவில் வெளியாக இருக்கிறதாம். இதனால் ரசிகர்கள் பாடலை ஹிட்டாக்க வேண்டும் என்று எண்ணத்தில் ஆர்வமாக இருக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com