‘விவேகம்’ அஜித்தால் இரசிகர்களிடையே பரபரப்பு

0
1129

தல அஜித் தற்போது நடித்துவரும் படம்தான் விவேகம். தினம் தினம் ஏதாவது ஒரு வகையில் விவேகம் பற்றி தல இரசிகர்கள் ட்ரென்டை உருவாக்கிவிடுகின்றார்கள்.

அந்தவகையில், தற்போது இப்படத்தின் ஒரு புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் டீயனெ ழுக டீசழவாநசள போஸ்டரை போல் இந்த புகைப்படம் உள்ளது என கூறிவருகின்றனர்.

அஜித்தின் விவேகம் படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல்கேரியாவில் படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது சென்னையில் டப்பிங் வேலைகளை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

விவேகம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments