வில்லன் பார்க்கும் ரஜினி

0
81

உலகளாவிய ரீதியில் ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் பிற மொழிகளை வெளியாகும் படங்களை பார்த்து பாராட்ட கூடிய உள்ளம் கொண்டவர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார், மோகன்லால் நடிப்பில் வெளியாகவிருக்கும் வில்லன் படத்தை பார்க்க தயாராகியிருக்கின்றார் என குறித்த படத்தின் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார்

இந்த திரைப்படமானது எதிர்வரும் 27ம் திகதி வெளிவரவுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஷால் நடித்துள்ளதுடன், இது விஷாலின் முதல் மலையாள திரைப்படமாகும்.

சூப்பர் ஸ்டார்

ஏற்கனவே மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ஒப்பம் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com