வில்லனாக மாறும் ஆதி

0
39

ஈரம், அரவாண், மரகத நாணயம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் ஆதி.

Aadhi

இவர் தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமாவிற்கு தாவினார்.

தெலுங்கு படங்களில் வில்லனாக மற்றுமின்றி வித்தியாசமான வேடங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

Aadhi

இந்த நிலையில் ஆதி மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் உள்நுழைய விரும்புகிறார்.

இதன் காரணமாக தமிழ் திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் கூட நடிக்க தயாராக இருப்பதாகவும், தெலுங்கில் தான் வில்லனாக நடித்த படங்களை முன்வைத்து இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement