மனம் திறந்தார் விராட் கோலி 

0
80
இந்தி திரைப்பட நடிகர் அமீர்கானும், இந்திய கிரிக்கட் வீரர் விராட் கோலி யும் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளனர்.
எதிர்வரும் தீபாவளிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில், இருவரும் தங்களின் தனிப்பட்ட வாழ்கை குறித்த விடயங்களை பகிர்ந்துள்ளனர்.
இதில் விராட் கோலியின் காதலியான அனுஸ்கா சர்மாவிடம் தமக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விடயங்களையும் கோலி கூறியுள்ளார்.
இதன்படி, அனுஸ்கா நேர்மையும், அக்கறையும் கொண்டவர்,
தம்மை கடந்த 3-4 வருடங்களாக சிறந்த மனிதராக மாற்றியுள்ளார், தங்களுக்கு இடையில் சிறந்த புரிந்துணர்வு உண்டு என்று கோலி கூறியுள்ளார்.
Advertisement