விமானநிலையத்தில் இரு பெண்கள் கைது

0
54

விமானநிலையத்தில் இரு பெண்கள் கைது.

விமானநிலையத்தில்

இன்று காலை டுபாயிலிருந்து வந்த இருவரே விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட, சுங்கத் துறை அதிகாரிகள் அவர்களை அழைத்து சோதனை செய்தனர்.

சோதனை செய்த போது அவர்கள் இருவரும் நூதன முறையில் 7.8 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. அத் தங்கத்தின் பெறுமதி கிட்டத்தட்ட 40 மில்லியன் ரூபாவாக கணக்கிடப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரையும் கைது செய்த சுங்கத்துறையினர் அவர்கள் கடத்திய தங்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments