விமல் வீரவங்சவின் மனைவிக்கு எதிரான வழக்கை விசாரிக்க முடிவு

0
151

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்ச தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. போலித் தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments