விமலின் வழக்கு : ஒக்டோபர் மீள் விசாரணை

0
17

அரச வாகனங்களை முறைகேடான  முறையில் பயன்படுத்தியமைத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு, இன்று(19) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது விமல் வீரவன்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் ஆவணங்கள் அனைத்தும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கை, ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி, மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments