விபத்தில் இருவர் படுகாயம் – விசாரணை ஆரம்பம்

0
12
Want create site? Find Free WordPress Themes and plugins.

ஹட்டன் – பொகவந்தலாவை – தியசிறிகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெப் வண்டியொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்தமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும், கெப் வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் மதற்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் முனடனெடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments