வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்தார் ஜனாதிபதி

0
29
president slஜனாதிபதி நேற்றைய தினம் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட இவர் பூங்குடு தீவு வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்தார்.

வவுனியா, குருமண்காட்டில் அரசாங்கத்தினால்  வித்தியாவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட வீட்டிற்கு சென்ற ஜனாதிபதி  அங்கு வசிக்கும் வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்தார்.

அமைச்சர் கயந்த கருணாதிலக்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரும் அங்கு சென்றிருந்தனர்.
Advertisement