விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையிலாப் பிரேரணை 70 பேர் கையொப்பம்

0
35

விஜேதாச ராஜபக்ஷவுக்குநீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையிலாப் பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இதுவரை 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு நாளை நடைபெறவுள்ள கட்சியின் உயர்பீட கூட்டத்தில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com