பெப்ரவரியில் ஆரம்பமாகும் விஜய் 62

0
390

அட்லீயின் மெர்சலை தொடர்ந்து இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் விஜய் 62.

விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பெப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் அடுத்த

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார்.

இதற்கான முதற்கட்ட பணிகள் மற்றும் கதை எழுதும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்திற்கு அங்கமாலி டைரிஸ், சோலோ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.

A R Murugadoss

விஜய் 62இல் இசையமைப்பாளராக விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com