விஜய் ரசிகர்களை ஏமாற்றிய கவுதமி

0
250

விஜய் ரசிகர்களை ஏமாற்றிய கவுதமி.

விஜய் ரசிகர்களை

மெர்சல் சர்ச்சை பெரிதாகி வரும் நிலையில் நடிகை கவுதமி படத்தை பார்த்துள்ளார். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பற்றி விஜய் பேசிய வசனங்களுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதை நீக்குமாறு கெடுவும் விதித்தது.

மெர்சலுக்கு ஆதரவாக ஏதாவது சொல்வார் என்று பார்த்தால் யு/ஏ சான்றிதழ் வழங்கியது சரியே என்கிறாரே என்று கவுதமியின் கருத்தை பார்த்து விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மெர்சல் படம் பார்த்தேன். சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியது சரியே. அனைத்து இந்தியர்களுக்கும் இலவச மற்றும் தரமான மருத்துவம் வழங்குமாறு படம் வலியுறுத்துகிறது என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement